தோல்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம்

ruturaj gaikwad - தோல்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம்
  • IPL போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை அணியை வீழ்த்தியது.முதலில் ஆடிய குஜராத் அணி 231 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து ஆடிய CSK அணி 196 ரன்கள் மட்டுமே எடுத்தது.
  • இந்தப் போட்டியின் தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கூறியதாவது எங்களது அணியின் ஃபீல்டர்கள் சரியாக தங்களது வேலையை செய்யவில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *