சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

  • சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அறைகள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
  • விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் காத்தநாடார் தெருவைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது .இந்த நிலையில் ஆலையில் காலை 6.15 மணியளவில் வெடி மருந்து மூலப்பொருள்கள் வைத்திருக்கும் அரையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
  • இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் ஐந்தாவது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழந்துள்ளது.
இதையும் படிக்க  விமான நிலையத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

Sat May 11 , 2024
* ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைத்துள்ளனர். * காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மத்திய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரம் காரணமாக, உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை. * வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பாக்லானின் இயற்கைப் பேரிடர் […]
1512606 1161299361 | ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!