1 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை!

Screenshot 20240519 102507 inshorts - 1 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை!

ஆந்திரா மாநிலம் கர்னூலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தைக் கண்டதுள்ளது. விரிவான வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் 63.75 சதவீதத்தை மட்டுமே பதிவு செய்தது. இந்த தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. மொத்தம் உள்ள 2.75 லட்சம் வாக்காளர்களில் 1.75 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *