குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குவைத் நாட்டின் மெங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று (ஜுன் 12) ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
குவைத் தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
Follow Us
Recent Posts
-
“நீட் சீருடை விவகாரம்: தாலி நிழல்-வெளிச்சம், வேல்முருகனின் எச்சரிக்கை”
-
அவிநாசி மேம்பாலம் அருகே மழைநீர் அகற்றும் பணிகள் – ஆணையாளர் ஆய்வு.
-
கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது!
-
நேர்மையாக ரூ.70 ஒப்படைத்த சிறுவர்களுக்கு சாக்லேட் பரிசு
-
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…
Leave a Reply