ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணரான டாக்டர் சுதிர் குமார், “நீங்கள் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அதிலிருந்து மீண்டு வர 4 நாட்கள் ஆகலாம்” என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார். “தூக்கமின்மை தலைவலி,கவனக்குறைவு மற்றும் அதிகமான எரிச்சலை ஏற்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார். பெரியவர்களுக்கு 7-9 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது, இளம் வயதினருக்கு 8-10 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது,என்று குறிப்பிட்டார்.
You May Like
-
2 months ago
41,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்கள் கண்டுபிடிப்பு!
-
7 months ago
வெப்ப அலை: இரண்டு உயிர்களைக் கொன்றது
-
6 months ago
பறவை காய்ச்சல் தடுப்பூசி