மதிய உணவில் பூச்சிகள்!

* உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியில், மதிய உணவு திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் மாவில் பூச்சிகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளி அதிகாரிகள் அப்பள்ளிக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

* மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி (BSA) ரன்விஜய் சிங் என்பவர் கணேஷ்பூர் தொடக்கப் பள்ளி (Ganeshpur Primary School) ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். 

* பள்ளிக்கு அரசாங்கம் வாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளை வழங்கியிருந்தும், பள்ளியில் மதிய உணவு தயாரிக்க விறகு அடுப்பு (fireplace) பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

* மேலும், மதிய உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களை பரிசோதனை செய்தபோது மாவில் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படிக்க  போர்ன்விடா 'ஆரோக்கிய பானம்' அல்ல....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெப்ப அலை:உயரும் வெப்பநிலை காரணமாக மூளை பக்கவாதம் ஏற்படலாம்..

Mon Apr 15 , 2024
*உயர்ந்த வெப்பநிலையின் காரணமாக சோர்வு ,நீரிழப்பு மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஐ (104 டிகிரி பாரன்ஹீட்)  தாண்டும் போது,  பக்கவாதம் ஏற்படலாம் .இது தலைச்சுற்று, குமட்டல் மற்றும் மூளை பக்கவாதம் போன்ற உடல் செயலிழப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். *வெப்பம் இதயத்தை அதிகமாக இயங்கச் செய்து, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுப்பதன் மூலம் இயல்பான செயல்பாட்டை இழக்கச் செய்கிறது. இதையும் படிக்க  […]
Screenshot 20240415 113955 inshorts | வெப்ப அலை:உயரும் வெப்பநிலை காரணமாக மூளை பக்கவாதம் ஏற்படலாம்..