பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மில்லியன் கணக்கான தடுப்பூசி மருந்துகளை இந்த கோடையில் அமெரிக்கா தயாரிக்கவுள்ளாதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.அதிகரித்து வரும் இந்த தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் 4.8 மில்லியன் டோஸ் பறவை காய்ச்சல் தடுப்பூசி மருந்துகளை தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முதல் கால்நடைகளில் பல பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன, மேலும் பால் பண்ணைகளில் பணிபுரிந்த 3 நபர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்துள்ளது.
Related
Wed Jun 5 , 2024
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.அனைவரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். நீட் தோ்வு வரலாற்றிலேயே தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் இத்தகைய சிறப்பிடங்களைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய 1.52 லட்சம் தமிழக மாணவா்களில், 89,426 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.இது முந்தைய […]