தேசிய மருத்துவ ஆணையம் (NMC)  தகவலை மறுத்தது

Untitled design 62 1 - தேசிய மருத்துவ ஆணையம் (NMC)  தகவலை மறுத்தது

*தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2024-25 கல்வி ஆண்டிற்கான எந்த புதிய மருத்துவக் கல்லூரிக்கும் அல்லது இளநிலை அல்லது முதுகலை மருத்துவ படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது போன்ற தகவல்களை “பொய்யான செய்தி” என்று (NMC) தள்ளுபடி செய்துள்ளது.

*இந்த கல்வி ஆண்டிற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *