* CBSE 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் எப்போது என்பதை அறிய ஆவலாக உள்ளனர். CBSE 10 ஆம் வகுப்பு முடிவு இன்று (மே 3) அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் பிஆர்ஓ அதிகாரியான ராமா ஷர்மா கூறுகையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். தேர்வு முடிவுகளை cbse.gov.in, results.cbse.nic என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.