5-வது முறையாக CSKவை வீழ்த்தியது PBKS

Screenshot 20240502 102933 inshorts - 5-வது முறையாக CSKவை வீழ்த்தியது PBKS



* சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற IPL 2024 போட்டியில் PBKS  ஏழு விக்கெட் வித்தியாசத்தில் CSKவை தோற்கடித்தது. இது IPLலில் CSKவுக்கு எதிரான PBKS அணியின் ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியாகும். CSK மொத்தம் 162/7 ரன்கள் எடுத்தது, PBKS அணி  17.5 ஓவர்களில் இலக்கை வெற்றிப்பெற்றது. PBKS இன் ஹர்பிரீத் பிரார் தனது 4-0-17-2 பந்து வீச்சுக்காக ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிக்க  ராஜஸ்தான் ராயல் அணி  அபார வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *