11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in போன்ற இணையதள மூலமாக அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Related
Tue May 14 , 2024
உத்தர பிரதேசம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் நரேந்திர மோடி இன்று (மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.வாரணாசி மக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.வாரணாசியில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தலின்போது (ஜூன் 1) வாக்குப் பதிவு நடைபெறயுள்ளது. 2014 மக்களவைத் தோ்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகளை பெற்றாா் என்பது குறிப்பிடதக்கது. இதையும் படிக்க […]