- தமிழகத்தில் +1 தேர்வெழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கும் மே 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- மேலும், 11ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் கைப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கவும், இணையதளங்கள் வாயிலாக தோ்வு முடிவை தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply