*நடிகர் யாஷ் மற்றும் பிரைம் ஃபோகஸ் நிறுவனத்தின் நமிட் மல்ஹோத்ரா ஆகியோர் உலகளாவிய பார்வையாளர்களுக்காக ராமாயணத்தை இணைந்து தயாரிக்க உள்ளனர்.
*படத்தில் நடிப்பதோடு, தயாரிப்பாளர் பணியிலும் யாஷ் இணைந்துள்ளார். நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ராம் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ், ஹனுமான் கதாபாத்திரத்தில் சன்னி டியோல் ஆகியோர் நடிப்பார்கள் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
Leave a Reply