முத்தூட் பாப்பச்சன் நிறுவனம் ஷாருக்கான் அவர்களை பிராண்டு தூதராக நியமித்தது.
• இந்தியாவில் 137 ஆண்டுகள் பழமையான வணிகக் குழுமமான முத்தூட் பாப்பச்சன் குழுமம், பொதுவாக முத்தூட் ப்ளூ என அறியப்படும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்களை பிராண்டு தூதராக நியமித்துள்ளது.
• திரு. தோமஸ் ஜான் முத்தூட் – முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் தலைவர்.
• 1887-ம் ஆண்டு நிறுவப்பட்ட MPG, நிதி சேவைகள், விருந்தினர் வரவேற்பு, வாகனத் துறை, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பல துறைகளில் விரிவடைந்துள்ளது.
Leave a Reply