டாப் 10- ல் டெல்லி விமான நிலையம்….

IMG 20240601 114753 - டாப் 10- ல் டெல்லி விமான நிலையம்....

டெல்லி விமான நிலையம் உலகின் 10 மிக பிஸியான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

• விமான நிலையங்களின் சர்வதேச கவுன்சிலின் (ACI) சமீபத்திய அறிக்கையின்படி, 2023 இல் உலகளாவிய பயணிகளின் எண்ணிக்கை சுமார் 8.5 பில்லியன் ஆக இருந்தது.

• மிக பிஸியான 10 விமான நிலையங்களில் ஐந்து அமெரிக்காவில் உள்ளன.

• உலகின் மிக பிஸியான 10 விமான நிலையங்கள் உலகளாவிய போக்குவரத்தின் 10% (806 மில்லியன் பயணிகள்) கையாளுகின்றன.

• 1ம் இடம் – ஹார்ட்ஸ்‌ஃபீல்ட்-ஜாக்சன், அமெரிக்கா

• 2ம் இடம் – துபாய் விமான நிலையம்

• 10ம் இடம் – இந்திரா காந்தி விமான நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *