Friday, June 27

பிரதமரை பாராட்டிய ராஷ்மிகா!

பிரதமர் நரேந்திர மோடி நவி மும்பையில் திறந்து வைத்த அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா பேசினார்.”இரண்டு மணி நேரப் பயணத்தை 20 நிமிடங்களில் செய்துவிடலாம். அதை நீங்கள் நம்பவே மாட்டீர்கள்!”  “கடந்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்துள்ளது என்பது மிகவும் அற்புதமானது” என்று ராஷ்மிகா மேலும் கூறினார்.

இதையும் படிக்க  விமானப்படை சாகச நிகழ்ச்சி பொதுமக்கள் கண்டு களிப்பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *