OPENAI இணை நிறுவனர் லியா சுட்ஸ்கேவர் நிறுவனத்தை விட்டு விலகினார்.OpenAl இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி லியா சுட்ஸ்கேவர் ChatGPT தயாரிப்பாளரிடமிருந்து விலகினார். “உற்சாகமாக இருக்கிறது அடுத்து என்ன வரும்,எனக்கு தனிப்பட்ட முறையில் திட்டம் உள்ளது, இது குறித்த விவரங்களை உரிய நேரத்தில் பகிர்ந்து கொள்கிறேன்” என்று X இல் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் CEO Altman பணிநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் பணியமர்த்தலில் லியா சுட்ஸ்கேவர் முக்கிய பங்கு வகித்தார்.