
ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. சோபியா லியோன், அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவர், ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட சமூக வலைதளத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார். அவர் மெக்ஸிகோ நகரில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுயநினைவின்றி நடிகை சோபியா கிடந்துள்ளார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சோபியா லியோன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டதாக அவரது வளர்ப்பு தந்தை அறிவித்தார்.
 சோபியாவின் மரணத்தில் பலர் மர்மம் இருப்பதாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்நாட்டு ஊடகங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளன.
சோபியாவின் மரணத்தில் பலர் மர்மம் இருப்பதாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்நாட்டு ஊடகங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளன.ஏற்கனவே கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ் மற்றும் ஜெஸ்ஸி ஜேன் உயிரிழந்த நிலையில், தற்போது 4வது நபராக சோபி லியோன் உயிரிழந்துள்ளார்.
