ஆபாச பட நடிகை சோபியா லியோன் மரணம்!

ஆபாச படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர்கதையாகியுள்ளது. சோபியா லியோன், அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவர், ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட சமூக வலைதளத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார். அவர் மெக்ஸிகோ நகரில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுயநினைவின்றி நடிகை சோபியா கிடந்துள்ளார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சோபியா லியோன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டதாக அவரது வளர்ப்பு தந்தை அறிவித்தார்.

sophia leone edi | ஆபாச பட நடிகை சோபியா லியோன் மரணம்!சோபியாவின் மரணத்தில் பலர் மர்மம் இருப்பதாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்நாட்டு ஊடகங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளன.

ஏற்கனவே கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ் மற்றும் ஜெஸ்ஸி ஜேன் உயிரிழந்த நிலையில், தற்போது 4வது நபராக சோபி லியோன் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிக்க  நவம்பர் 7ஆம் தேதி ‘தக் லைஃப்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் - படிப்பு

Sun Mar 10 , 2024
இந்த ஆண்டு (2024-25) மாணவர் சேர்க்கை தொடங்கப் பெறவுள்ளது. படிப்புக்கான விண்ணப்பத்தினை நிறுவன www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.சேர்க்கைக் கட்டணம் – ரூ.3200 கல்வி தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் […]
dinamani2Fimport2F20172F52F52Foriginal2Fapplication