Sunday, April 27

ஐபிஎல்:சட்டவிரோத வழக்கில் தமன்னாவுக்கு சமன்!



* சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகளை Streaming  செய்த வழக்கு குறித்து நடிகை தமன்னாவை விசாரிக்க மகாராஷ்டிரா சைபர் கிரைம் விசாரனணைக்கு  வரவழைத்துள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேக்கப்பட்டுள்ளது.

*  இந்த வார தொடக்கத்தில் சஞ்சய் தத் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரது Busy Schedule காரணமாக அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க  "GOAT"படத்தின் ரிலிஸ் தேதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *