பொள்ளாச்சியில் கலாம் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 1068 கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் பங்கேற்பு… அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையிலும் இளைய தலைமுறையினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி மின்னல் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் சார்பில் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலாம் உலக சாதனைக்காக 36 மணி நேரம் இடைவிடா […]
சினிமா – பொழுதுபோக்கு
“தலைப்புச் செய்திகளை தெரிந்து கொள்ள The News Outlook உடன் இருங்கள் – சமீபத்திய செய்தி, பார்வைகள் மற்றும் பகுப்பாய்வுகளை பெற உங்கள் நம்பகமான ஆதாரம். உள்ளூர் மற்றும் உலகச் செய்திகள், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு மேலும் பல பிரிவுகளில் நம்பகமான, துல்லியமான மற்றும் விரிவான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். உண்மையான கதைகளுடன் முன்னணியில் இருக்க www.thenewsoutlook.com ஐப் பார்வையிடுங்கள்.”
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் பட்டியல்: சவுபின் ஷாயிர் நாகர்ஜுனா சுருதிஹாசன் சத்யராஜ் உபேந்திரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் […]
தமிழ் சினிமாவின் சூப்பர் நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து இயக்கும் “தக் லைஃப்” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு, நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. “தக் லைஃப்” படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் பின்னணியில் அமைந்துள்ளது. கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. படப்பிடிப்பு சென்னை, தில்லி, […]
கோவையில் அக்டோபர் 19ம்தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் பிரபல பாடகர்கள் ஹரிஹரன், உன்னி மேனன், எஸ். பி. சைலஜா, சிவாங்கி, எஸ். பி. சரண், மாகாபா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கச்சேரியை பாலு மற்றும் எஸ். பாஸ் ஈவன் நிறுவனம் நடத்துகின்றனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக, […]
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமான “வேட்டையன்” இன்று திருச்சியில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கிய இப்படம், ரஜினிகாந்தின் சமீபத்திய வெற்றிப் படம் “ஜெயிலர்” படத்தைத் தொடர்ந்து வந்துள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. இந்த படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார், இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் 20 […]
கோயம்புத்தூர் விநியோகஸ்தர்கள் சங்கம் 1971ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே பொன்விழா கண்ட முதன்மை சங்கம் என்ற பெருமையை மற்றும் 53 ஆண்டு பொன்விழா கண்டு கோயம்புத்தூர் திரைப்படம் விநியோகஸ்தர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. கோவையில் உள்ள அனைத்து தியேட்டர்களில் இந்த சங்கம் தான் தமிழ் மற்றும் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிப்பாளர்களிடம் இருந்து படத்தை வாங்கி கோவை மாவட்டம் முழுவதும் இந்த […]
நிலப்பற்றாக்குறையால், சிங்கப்பூர் தனது பிரபலமான குதிரைப் பந்தய பாதையான சிங்கப்பூர் டர்ஃப் கிளப் (STC)யை மூடி, 182 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் காலத்தின் குதிரைப் பந்தய பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிகழ்வு, குதிரைப் பந்தயத்தில் ஆர்வமுள்ள பலரை பாதித்துள்ளது. 182 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் இந்த பாரம்பரியத்தை தொடங்கிய ஸ்காட்டிஷ் வணிகர் வில்லியம் ஹென்றி மேக்லோட் ரீட், குதிரைப் பந்தயத்தின் ஆரம்ப கட்டத்திலேயே முக்கியப் பங்காற்றினார். சிங்கப்பூர் டர்ஃப் கிளப் […]
மெரீனா கடற்கரையில் இந்திய விமானப்படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி 21 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரீனாவில் திரண்டதால் அப்பகுதி விழாக்கோலமாக இருந்தது. நிகழ்ச்சியின் பொழுதில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 6,500 போலீசாரும், 1,500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சாகச நிகழ்ச்சியில் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய […]
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை கவியருவி வால்பாறை உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்,வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆழியாறு கவியருவியில் குளித்து மகிழ ஏராளமான […]
கோவை சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் மாணவர்களின் அறிவு சார் கலை விழாப் போட்டிகள் கொண்டாடப்பட்டது.இந்த போட்டிகளை கார்மல் கார்டன் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் அருட் தந்தை ஆரோக்கிய ததேயுஸ் அடிகளார்,கலந்து கொண்டு தொடக்கி வைத்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார். இதில் முக வர்ணம் பூசுதல், கோலப் போட்டி, படம் வரைதல், கையில் வண்ணம் பூசுதல், களிமண்ணால் உருவம் செய்தல் போன்ற போட்டிகள் […]