OpenAI நிறுவனம் திங்கட்கிழமை அன்று மேம்படுத்தப்பட்ட திறன்களைக் கொண்ட GPT-40 என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மாதிரி, பயனர்கள் உதவியாளரைப் போல ChatGPT உடன் தொடர்புகொள்ள அனுமதிக்கிறது, மேலும் உணர்ச்சிகளை உணரவும் மற்றும் பயனர்கள் அதை இடைநிறுத்தும் திறனையும் கொண்டுள்ளது. GPT-40 பல்வேறு உணர்ச்சி பாணிகளில் குரலை உருவாக்கவும் வல்லது.
Related
Tue May 14 , 2024
மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) தெரிவித்துள்ளது.மத்திய அரசு நிறுவனங்களில் நிரப்பப்பட 17 பதவியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(UPSC) வெளியிட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்க தகுதியானோர் https://upsc.gov.in அல்லது http://www.upsconline.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் […]