Saturday, August 30

டெலிகிராமை நீக்குகிறது:ஆப்பிள் நிறுவனம்

*ஆப்பிள் நிறுவனம் சீன அரசின் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, தனது சீன ஆப் ஸ்டோரிலிருந்து டெடிகிரம், சிக்னல் ஆகிய மெசேஜிங் பயன்பாடுகளை நீக்கியுள்ளது. இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் மற்றும் திரெட்ஸ் ஆகியவற்றையும் அதே காரணத்திற்காக நீக்கியிருந்தது.

* facebook, instagram, youtube மற்றும் wikipedia போன்ற பிரபலமான சேவைகளும் சீன பயனர்களுக்கு கிடைப்பதில்லை. “நாங்கள் இயங்கும் நாடுகளின் சட்டங்களை, எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்” என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க  இந்தியாவில் உள்ள பயனர்களை எச்சரிக்கிறது ,ஆப்பிள் நிறுவனம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *