*இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நிதியாண்டில் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கை 63,759 ஆக குறைந்துள்ளது.
* விப்ரோவின் முழு ஆண்டு பணியாளர்களின் எண்ணிக்கை 24,51 6 ஆகவும், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் முறையே 25,994 மற்றும் 13,249 ஆகவும் சரிந்தன. கடந்த 20 ஆண்டுகளில் 3 நிறுவனங்களும் ஒரே நிதி ஆண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவை சந்தித்துள்ளதாக மணிகண்டோல் தகவல் தெரிவித்துள்ளது.
You May Like
-
7 months ago
எலான் மஸ்க் இந்தியா வருகை திடீர் ஒத்திவைப்பு!
-
7 months ago
இந்திய விண்வெளி சுற்றுலா பயணி… கோபி தோட்டக்குரா
-
5 months ago
சீனாவின் “டிஜிட்டல் சர்வாதிகாரம்”