Thursday, October 30

பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு…

பொள்ளாச்சி அருகில் உள்ள 10 நெம்பர் முத்தூர் கிராமத்தில், காராள வம்ச கலை சங்கத்தின் சார்பில், பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை பற்றி இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மற்றும் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு பிரம்மாண்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் பெண்களின் உடல் நலம் பாதுகாப்பையும் குறிப்பிடப்பட்டது.

பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு...
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு...
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு...

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்கள் முருகபெருமாள் மற்றும் வள்ளியின் திருமணத்தை நினைவுகூரும் வகையில் வள்ளி கும்மியாட்டத்தை அரங்கேற்றினர், பாரம்பரியத்தை மக்களுக்கு அழுத்தமாக கொண்டுசென்றனர்.

பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு...
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு...
பொள்ளாச்சியில் வள்ளி கும்மி அரங்கேற்றம்: 1000 பேர் பங்கேற்பு...
 
இதையும் படிக்க  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *