முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் மதியம் மூன்று மணிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
இன்றைய விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாதங்களை முன்வைத்தார்
அறுவை சிகிச்சை செய்த ஒருவரை நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாதவர் என கூற முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்