தென்னக இரயில்வே நிர்வாக மற்றும் சேலம் டிவிசன் ஊழியர் கவனத்திற்கு சிங்காநல்லூர் மற்றும் இருகூர் ரயில்வே நிலையங்களில் இரயிலை நிறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சிங்காநல்லூர் பொதுமக்கள் பயணிகள் நல சங்கம் இணைந்து நடத்தும் ரயில்வே நிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம் மத இ முக 55 ஆவது வட்ட மாமண்ட உறுப்பினர் சிங்கை நகர் பகுதி செயலாளர் அன்பு எங்கள் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவர்களின் கோரிக்கையான இந்த சிங்காநல்லூர் பகுதியில் சுற்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பெரம்பாலோனர் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளுக்கு தினமும் சிங்காநல்லூர் மற்றும் இருகூர் இரயிலநிலையங்களில் தான் இருந்து சென்றனர் மேலும் இதனால் 5000குடும்பங்கள் பாதிக்கபடுகின்றன.
தற்போது இந்த இரு இரயில் நிலையங்களில் இரயில்கள் இரண்டு வருடங்களாக நிற்பதில்லை இந்த பகுதி மக்கள் சேலம் ரயில்வே டிவிசனிடம் பல மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எங்களுக்கு அனைத்து இரயிகளும் இந்த இரண்டு நிலையங்களில் நிற்க வேண்டுமென மதிமுக மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கட்டண ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
சேலம் ரயில்வே டிவிசன் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவிட்டால் அடுத்த கட்டமாக ரயில் மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்
இந்த ஆர்பாட்டத்தில் மதிமுக மாநில சட்டத்துறை செயலாளர் சூரி நந்தகோபால், விஜயகுமார் , தங்கவேல், மோகன் மனோகரன் ஜெயசீலன், ராஜன், சுந்தரம் ,மறுமலர்ச்சி திமுக கழக அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் ,கோவை மாவட்ட மாநகர செயலாளர் கணபதி பெ செல்வராசு ,கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆர் ஆர் மோகன் குமார் ,மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Leave a Reply