கோவை மாவட்ட மனித உரிமை துறை சார்பில் INDUC செல்வம் கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் தைப் பொங்கல் திருநாள் முன்னிட்டு பொங்கலை வரவேற்கும் வகையில் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்.
இந்த நிகழ்வு கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜெரால்டு செயலாளர் வில்சன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநில செயலாளர் ஜான்சன் சோபனா கவுன்சிலர், உடன் மாவட்ட செயலாளர் ஷானவாஸ், கோட்டைமேடு முத்து,அந்தோணி பிரிட்டோ,சசிகுமார், மணிகண்டன்,தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்