திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 10 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்…


திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது,  அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த  ஜப்பானீஸ் யென் மற்றும் யூரோ வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.  பின்னர் அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்,  அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் இந்திய ரூபாய் மதிப்பு 10 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.

இதையும் படிக்க  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : நான்கு பேர் சம்மன்  வழங்கிய கோவை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

Wed Jul 24 , 2024
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி,மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றிற்கு இன்று அடிக்கல் நாட்டினார். அந்த வகையில் திருச்சி நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற […]
IMG 20240724 WA0005 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

You May Like