குற்றால அருவிகளில்  குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுல பயணிகள் குளிப்பதற்கு 7 நாள்களுக்கு பிறகு   அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக நீக்கி கொள்ளப்படுவதாகவும், பேரருவியில் இன்று(மே24) பிற்பகல் 4 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவா். பழைய குற்றாலம் அருவியில் இன்று காலை 6 முதல் மாலை 5.30 மணி வரை குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிக்க  வால்பாறை அரசு கல்லூரி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 4 பேர் கைது...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டெல்லி தேர்தலுக்கு செல்லும் முக்கிய வேட்பாளர்கள்....

Fri May 24 , 2024
டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜக போட்டியிடுகிறது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஹையா குமார், தற்போதைய எம். பி. மனோஜ் திவாரியை எதிர்கொள்கிறார். புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாரதி, பாஜகவின் பன்சூரி சுவராஜை எதிர்கொள்கிறார். தெற்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம்வீர் சிங் பிதூரி, ஆம் ஆத்மி வேட்பாளர் […]
Screenshot 20240524 100452 inshorts - டெல்லி தேர்தலுக்கு செல்லும் முக்கிய வேட்பாளர்கள்....

You May Like