Sunday, September 14

“UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பம் மாணவர்கள் மற்றும் தலைவர் S. ரபீக் நடுவர் பயிற்சியில் தேர்ச்சி”

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) ஸ்போர்ட்ஸின் கீழ், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சிலம்பம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, சிறப்பாக சிலம்பம் பயிற்சி பெற்ற மூத்த மாணவர்களும், யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் S. ரபீக் அவர்களும், சென்னையில் நடைபெற்ற சிலம்பம் நடுவர் பயிற்சி முகாமில் இன்று பங்கேற்றுள்ளனர். இங்கு நடுவர் (Silambam Judge) மற்றும் நடுவர் பயிற்சியில் (Silambam Referee) அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முகமது இர்ஃபான் மற்றும் அப்துல்லாஹ் Silambam Judge ஆகவும், பீமநகர் S. ரபீக் அவர்கள் Silambam Referee ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் இந்தப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்களும், பேட்ஜ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க  Beautiful make up by the greatest artist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *