நேற்று (மே 22) நடைபெற்ற IPL தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதின.இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐபிஎல் 2024 காலிஃபைர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, பல்வேறு பேட்டர்களின் தரமான ஆட்டத்தால் 172 ரன்களை குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில், RR குவாலிஃபையர் 2 க்குள் நுழைந்து SRH-ஐ எதிர்கொண்டு வெற்றியைப் பெற்றது.
Leave a Reply