Saturday, September 13

கணிதத்தில் பதக்கங்களை வென்ற இந்திய பெண்கள்….

*ஜார்ஜியாவின் ட்ஸ்கால்டுபோவில் நடைபெற்ற ஐரோப்பிய பெண்கள் கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்திய குழு சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றது.

• குங்குமன் அகர்வால் மற்றும் சஞ்சனா பிலோ சாக்கோ ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்,  லாரிசா மற்றும் சாய் பாட்டீல் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

• இந்தக் குழுவை திரு. சஹில் மாஸ்கார் (தலைவர்), திருமதி. அதிதி முத்கோட் (துணைத் தலைவர்) மற்றும் திருமதி. அனன்யா ரனாடே (பார்வையாளர்) ஆகியோர் வழிநடத்தினர்.

இதையும் படிக்க  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய மோட்டார் சைக்கிள் பந்தயம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *