Tuesday, January 21

நீலகிரி: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை ஊட்டியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி:மலைப்பகுதியான நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, உதகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நீலகிரி: முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளை ஊட்டியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க  பொள்ளாச்சி நேதாஜி வழி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *