மிகப்பெரிய சிக்சரை அடித்த தோனி!

Screenshot 20240420 095756 inshorts 1 - மிகப்பெரிய சிக்சரை அடித்த தோனி!

* நேற்று நடைபெற்ற CSK VS LSG போட்டில்  சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி மிகப்பெரிய சிக்சரை அடித்தார்.42 வயதான அவர் , 20 வது ஓவரில் லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் யஷ் தாகூரின் பந்துவீச்சில் 101 மீட்டரில் அடித்துள்ளார்.

* தோனி 9 பந்துகளில் அவுட் ஆகாமல் 28 ரன்கள் எடுத்தார், அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *