Wednesday, January 15

கேப்டன் KL ராகுல் கவலை தெரிவித்துள்ளார்.

*ராஹுல், ஃப்ரேசர்-மெக்‌கர்க் தவறவிட்ட கேட்ச்சினால் (LSG) அணியின் ஃபார்ம் பாதிக்கப்பட்டது என்று கருத்து தெரிவித்தார்.

*போதிய ஓட்டங்கள் எடுக்காததே தோல்விக்கு காரணம் என்றும், குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசினார் என்றும் ராகுல் பாராட்டினார். மேலும், மயங்க் யாதவ்வின் காயம் மற்றும் அவரை கவனமா9க கையாள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.

*இந்த தோல்வி (LSG) அணியின் வெற்றிப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது, மேலும் அணி யுக்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று.

இதையும் படிக்க  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய மோட்டார் சைக்கிள் பந்தயம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *