கொல்கத்தா Eden Gardens மைதானத்தில் நடந்த KKR vs MI போட்டியின் போது, ரசிகர் ஒருவர் பந்தை திருட முயன்ற சம்பவம் நடந்துள்ளது. பந்து பவுண்டரி கடந்து ஸ்டேண்ட்ஸுக்கு சென்றபோது, ஒரு ரசிகர் அதை தனது பேண்ட்டில் மறைத்து வைக்க முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக, ஒரு பாதுகாப்பு பணியாளர் அவரை கவனித்து பந்தை மீண்டும் மைதானத்திற்கு எறிய வைத்தார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி வைரலாகி வருகிறது.