Sunday, April 27

பொன்முடிக்கு பதவி பிரமாணம் – ஆளுநர் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தவுடன், திருக்கோவிலூர் தொகுதி காலியானது என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரை செய்து ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதே நேரத்தில், ஆளுநர் ஆர்.என். திமுக எம்எல்ஏ பொன்முடி பதவியேற்க ரவி மறுத்துவிட்டார்.

பொன்முடி மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவிப் பிரமாணம் செய்ய மறுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க  Amazon is offering heavy discounts on these products which you might be interested on buying online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *