வாசனை திரவியத் தொழிலில்,குழந்தை தொழிலாளர் சர்ச்சை!

1000232140 - வாசனை திரவியத் தொழிலில்,குழந்தை தொழிலாளர் சர்ச்சை!

எகிப்திய மல்லிகை சாகுபடியை மையமாகக் கொண்டு வாசனை திரவியத் துறையின் இருண்ட பக்கத்தை பிபிசி ஆவணப்படம்  வெளியிட்டுள்ளது.ஐந்து வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு $1 என மிகக் குறைந்த சம்பளத்தில் மல்லிகை பூக்களைப் பறிக்கின்றனர், அதே சமயம் இந்த மதிப்புமிக்க மூலப்பொருளை கொண்ட பர்ஃப்யூம்கள் $300 வரை விற்பனை செய்யப்படுகின்றன.மிகவும் பிரபலமான சில வாசனை திரவியங்களில் எகிப்திய மல்லிகை பூவில் உள்ளது, இது உள்நாட்டில் பதப்படுத்தப்பட்டு உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்க  கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts