நுழைவுத் தேர்வு கவுன்சில் (JEECUP) சமீபத்தில் UPJEE 2024 க்கான அட்மிட் கார்டுகளை மே 28,2024 அன்று தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeecup.admissions.nic என்ற இணையத்தில் வெளியிட்டது. உத்தரப்பிரதேச நுழைவுத் தேர்வு (UPJEE) 2024 க்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் தங்கள் JEECUP அட்மிட் கார்டுகளை தேர்வு தேதிக்கு முன் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.