மாநிலங்களவைத் தலைவராக ஜெ.பி. நட்டா நியமனம்…..

மாநிலங்களவைத் தலைவராக இருந்த பியூஷ் கோயல் தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவைத் தலைவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளை நடைபெறவுள்ளது.இதனிடையே மாநிலங்களவைத் தலைவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மக்களவை எம்.பி.யாக பதவியேற்றதால், மாநிலங்களவைத் தலைவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க  வாரணாசியில் மோடி, வயநாட்டில் ராகுல் முன்னிலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘Meta AI’ இந்தியாவில் அறிமுகம்.....

Tue Jun 25 , 2024
What’s app,Facebook, Instagram உள்ளிட்ட ‘META’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(AI) சேவை இந்தியாவில் நேற்று (ஜுன் 24) முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.இதுகுறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,உலகின் முன்னணி  செயற்கை நுண்ணறிவு(AI) உதவி சேவைகளில் ஒன்றான  ‘META AI’ இப்போது What’sapp, Facebook, Instagram, Messenger, Meta AI வலைபக்கம் ஆகியவற்றில் இந்தியாவில்  அறிமுகப்படுத்தப்பட்டதது.இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே,  தங்களுக்கு வேண்டிய […]
Screenshot 20240625 081539 Google - ‘Meta AI’ இந்தியாவில் அறிமுகம்.....

You May Like