Monday, January 13

கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு

கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்புபிரபல பிரியாணி சென்டரான, ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய நிறுவனம் காந்திபுரம், 9 வது வீதியில், இன்று துவக்கப்பட்டது. இந்த புதிய கிளையை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து, குத்துவிளக்கேற்றி வைத்தும், முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு
கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு
கோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு

திறப்பு விழா சலுகையாக இன்று முதல் 9 ந்தேதி ஞாயிற்று வரை ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்துள்ளனர்.

ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் கிளை உரிமையாளர் கேஆர், மற்றும் ராதிகா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் திமுக மாணவரணி பிரச்சன்னா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழா சலுகை அறிவிக்கப்பட்டதாலும், அறுசுவையான பிரியாணி என பெயர் பெற்றதாலும் முதல் நாளிலேயே உணவு பிரியர்கள் குவிய துவங்கி உள்ளனர்.

இதையும் படிக்க  கோவையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மு ATK ஸ்கேன் லேப் மற்றும் டைக்னோஸ்டிஸ் திறப்பு விழா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *