அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை ICMR தடை செய்துள்ளது . இதில் ரொட்டி, வெண்ணெய் மற்றும் சீஸ் ஆகியவை அடங்கும். இந்த உணவுகள் அனைத்தும் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, பதப்படுத்திகள் மற்றும் சேர்க்கைகள் நிறைந்துள்ளதாக சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது. ICMR கூற்றுப்படி, தானியங்கள், மைதா, பால் சார்ந்த ஹெட்ரிங்க்ஸ் மற்றும் சமையல் எண்ணெய் கூட அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply