*உயர்ந்த வெப்பநிலையின் காரணமாக சோர்வு ,நீரிழப்பு மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஐ (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டும் போது, பக்கவாதம் ஏற்படலாம் .இது தலைச்சுற்று, குமட்டல் மற்றும் மூளை பக்கவாதம் போன்ற உடல் செயலிழப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
*வெப்பம் இதயத்தை அதிகமாக இயங்கச் செய்து, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுப்பதன் மூலம் இயல்பான செயல்பாட்டை இழக்கச் செய்கிறது.
Related
Mon Apr 15 , 2024
*சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஞாயிற்றுக்கிழமை போட்டிக்குப் பிறகு, சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், “இளைய விக்கெட் கீப்பர் அந்த மூன்று சிக்சர்களை அடித்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது, அதுவே வித்தியாசமாக இருந்தது” என்றார். ஹார்டிக் பாண்டியாவிடம் இருந்து தொடர்ச்சியாக மூன்று சிக்சர்கள் அடித்து 20 ரன்கள் (4 பந்துகள்) எடுத்த எம்.எஸ். தோனியை குறிப்பிட்டு கெய்க்வாட் […]