Saturday, June 28

புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் பற்றிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை:MDH



* இந்திய மசாலா பிராண்ட் MDH  தனது தயாரிப்பில் எவ்விதமான புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் இல்லை என்றும் இந்த குற்றச்சாட்டுகள் “ஆதாரமற்றவை, பொய்யானவை மற்றும் எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.

* “சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்கின் ஒழுங்குமுறை அதிகாரிகளிடமிருந்து எந்த தகவல்களையும் பெறவில்லை” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. “Asli masala sach sach”, MDH MDH மற்றும்  Real spices of India” என்ற வாக்கியங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் உண்மையான ஈடுபாட்டைக் காட்டுகிறது , என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிக்க  "கோயம்புத்தூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கம்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *