Saturday, July 5

அரசு பள்ளி மாணவர்கள் JEE தேர்வில் 70 சதவீதம் தேர்ச்சி




* டெல்லி அரசு பள்ளி மாணவர்கள்  JEE அட்வான்ஸ் தேர்வில் 70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று  அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெள்ளக்கிழமை அன்று வெளியானது.


* DR.B.R.அம்பேத்கர் சிறப்புப் பள்ளியைச் (ASOSE) சேர்ந்த 395 மாணவர்களில் 276 மாணவர்கள் JEE அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையும் படிக்க  UPSC ஆதித்யா ஸ்ரீவாஸ்தவா முதலிடம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *