Saturday, June 28

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி உயிரிழப்பு!

* நீண்ட காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வந்த டச் நாட்டைச் சேர்ந்த நோயாளி ஒருவர் உயிரிழப்பு.613 நாட்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கபட்டு வந்த இவர் 2022 ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

* இவருக்கு நோயெதிர்ப்பு மண்டல குறைபாடு மற்றும் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில்புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *