NCERT பன்னிரெண்டாம் வகுப்பு  பாடப்புத்தகத்தில் மாற்றம்….

1000210481 - NCERT பன்னிரெண்டாம் வகுப்பு  பாடப்புத்தகத்தில் மாற்றம்....

*தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வரவிருக்கும் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்ட பாடப்புத்தகத்தில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

*சமகால உலக அரசியல் அத்தியாயத்தில், சீனாவுடனான இந்தியாவின் எல்லை நிலவரத்தை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்திய (fejilikal developments) சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க  UPJEE 2024 நுழைவுச் சீட்டு வெளியீடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *