பாயல் கபாடியாவின் ‘All We Imagine As Light’ 30 ஆண்டுகளில் கேன்ஸின் சிறந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய படம் பாம் டி ‘ஓர். இது கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. FDIL மாணவர் சிதனந்தாவின் ‘Sunflower were the firat ones to know ” லா சினீஃப் விருதைப் பெற்றது. இயக்குனர் ஷியாம் பெனகலின் ‘மந்தன்’ கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பியர் ஏஞ்சனியக்ஸ் என்ற விருதைப் பெற்றார்.
Follow Us
Recent Posts
-
மது, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளிலிருந்து மக்களை காப்போம்: திருச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் விழிப்புணர்வு மனித சங்கிலி
-
திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா…
-
மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு
-
திருச்சியில் சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் !
-
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பூக்கோலம் இட்டு ஓணம் கொண்டாட்டம் ….
Leave a Reply