இசை, நடிப்பு இரண்டிலும் வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறார் ஜூ.வி. பிரகாஷ் குமாரின் கடைசி படமான அடியே வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
அடுத்து பி.வி.சங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள கள்வன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தின் OTTஉரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.
யானை வேட்டை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தை, அக்சஸ் பிலிம்ஸ் ஃபேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலரும் தற்போது வெளியாகியுள்ளது. இதன் வெளியீடு ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Leave a Reply